
பணமதிப்பு நீக்கமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும், பதிலில்லாக் கேள்விகளும்
(ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை. தமிழில்: ராஜசங்கீதன்) 2016ம் ஆண்டின் நவம்பர் 8ம் தேதி குடிமக்களுடன் பேசிய பிரதமர், “பல ஆண்டுகளாக இந்த நாட்டின் சீழ் பிடித்த புண்களாக ஊழலும் கறுப்பு பணமும் தீவிரவாதமும் இருந்து