அயோத்திக் கோவிலில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்துக்கு என்ன வேலை? கேள்வி எழுப்பும் விஞ்ஞானிகள்!
இந்தியாவின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) அறிவியல் திட்டம் ஒன்றை விமர்சித்து முன்னணி அறிவியலாளர்களும், கல்வியாளர்களும், அக்கறைமிக்க குடிமக்களும் திறந்த மடல் எழுதியிருக்கின்றனர். 2024ம் ஆண்டின்