
நண்பகல் நேரத்து மயக்கம்: ஒரு இனிமையான விசித்திரக் கதை
(நிர்மல் மதுகுமாரின் ஆங்கில விமர்சனம்; தமிழில்: ராஜசங்கீதன்) மலையாள சினிமாவின் பெருங்கலைஞர்களான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் மம்முட்டியும் இணையும் இந்தப் படத்துக்கான நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. நண்பகல் நேரத்து மயக்கம் தனித்துவமான