கேரளா ஸ்டோரி: ஓர் அரசியல் திட்டமும் தணிக்கைக் குழுவின் திருட்டுத்தனமும்
(The AIDEM குழுமத்தின் சிறப்புக் கட்டுரை. தமிழில்:ராஜசங்கீதன்) பொய்கள் தெருவில் சுற்றும்போது, கலையும் இலக்கியமும் கூட தப்பாது. கதைகள் இயல்பாக நேர்வதில்லை. அவை பெரும்பாலும் இட்டுக்கட்டப்படவே செய்கின்றன. தி கேரளா ஸ்டோரி (The Kerala