
மூர் மார்க்கெட்டிலிருந்து பொன்னியின் செல்வன் வரை: ரவிவர்மனின் மீட்சிக் கதை!
மலையாளத்தில் வி.கே. ஜோபிஷ் எழுதிய கட்டுரை. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்கள் ரித்விக் பைஜூ மற்றும் ஆர். கோபிகா கோபன். தமிழில்: ராஜசங்கீதன் தஞ்சாவூரின் பொய்யுண்டார்குடிக்காடுதான் அந்தச் சிறுவனின் ஊர். 12 வயது, 7ம் வகுப்பு








